ரேஷன் கடைகளில் மண் ணெண்ணெய் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்கள் அளவைக் குறைத்து வழங்குவதை கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம், அனைத்து இந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சா வூர் பனகல் கட்டிடம் அருகில் செவ் வாய்க்கிழமை கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.